ஆவி குறித்து நடப்பு விஷயங்களுடன் பொருத்தி கூறும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். திகில், சிலிப்பு ஏற்படுத்துகிறது. ஆவி வாக்குமூலம், இறந்த பின் இதயம் துடிப்பு போன்றவை திகில் ஊட்டுகின்றன.விசித்திர மின்னல் பந்து, மழை தயாரிக்கும் மனிதன், கணினியை மிஞ்சும் கால்குலேட்டர், இமைக்காமல் பார்க்கும் கண்கள் போன்ற...