பக்கங்கள்: 128. வெளியீடு: சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்ட் காலனி, (இராஜாஜி நகர் விரிவு), வில்லிவாக்கம், சென்னை-49. இந்நூல் சுமார் 417 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, இந்துமதக் கோட்பாடுகளைக் பிழையின்றி கடைபிடித்து, மாற்றாரையும் தம் இனமென சரிசமமாகப் பாவித்து, பரந்த மனத்துடனும், மனித சமுதாயத்தைப்...