நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 340) என்ன வேடம் புனைந்தாலும், அந்த கதைப் பாத்திரமாக மாறாது, அவர் அவராகவே இருக்கும் நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால், சிவாஜி நடித்த படங்களில் கணேசன் என்பவர் மறைந்து அப்பாத்திரம் மட்டுமே வெளிப்படும்.சிவாஜி ஹாலிவுட்டில் பிறந்து...