திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். மழபாடி ராஜாராமின் மவுனமொழி, விழுதுகளின் எழுச்சி, வேரின் மகிழ்ச்சி, பா.சேது மாதவனின் மனத்திறப்பு, கரையான், துறையூர் முருகேசனின் அருக்காணி, மாற்றும் ஏமாற்றும், மாராட்டி எம்.ஏ.ரமேஷின் திருத்தி எழுதிய கதை, உளி தாங்கும் கற்கள்,...