வீரசைவம் பற்றி விரிவான விளக்கங்கள் உடைய நுால். பிரதம பரிச்சேதம், த்விதிய பரிச்சேதம், அந்நியக்கதை என்ற பிரிவுகளில் நெறி விளக்கங்களை விரித்துரைக்கிறது.குரு வணக்கம், இட்டலிங்க வழிபாடு, சங்கமர் வழிபாடு, உருத்திராக்கம், திருநீறு, அடியவர் பெருமை, பிரசாதம், பாதோதகம் என வீரசைவ செந்நெறிகளை விரிவாக...