ஆசிரியர்-நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி.வெளியீடு:ஏகம் பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.பக்கங்கள்:96.சிறுவர் கதைகள். மனித வாழ்க்கையில் நீதி நிலைக்கவும்,சமுதாயம் செழிக்கவும் வழிமுறை காட்டுவது...