Advertisement
காலச்சுவடு பதிப்பகம்
கதைகள்
பக்கம்: 240, நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், சிலவற்றைத் தொகுத்துள்ளார், க.மோகன ரங்கன். 25 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. வடிவம், செறிவு, துல்லியம், முடிவை நோக்கிய விரைந்த நடை என்பது போன்ற, அளவீடுகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற மொழி நடையில், பண்பாட்டின் சாரம்...
தமிழினி
நுாலாசிரியரின் சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் அரங்கேறி, பலரது பாராட்டை பெற்று, தனி நுாலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில், 16 சிறுகதைகள் இடம்பெற்று உள்ளன. நுாலாசிரியர், இலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்றுள்ளவர் என்பது, ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது புலப்படுகிறது.இவரது சொல்லாடலும், எழுத்தாற்றலும்...
விஜயா பதிப்பகம்
மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றவை.ஒவ்வொரு சிறுகதையும், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தை வலி(மை)யாக எடுத்துக்...
நுாலாசிரியர் எழுதிய பல்வேறு இதழ்களில் வெளியான, 12 சிறுகதைகளின் தொகுப்பு இது. வட்டார மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை படிக்கும் போது, அந்தந்த பகுதிக்கே சென்று வந்த உணர்வை தருகிறது. குறிப்பாக, கறங்கு என்ற சிறுகதை மலைக்க...
கட்டுரைகள்
நாஞ்சில் நாடன் பன்முகம் கொண்ட படைப்பாளி. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்று, 40 புத்தகங்களுக்கு மேல் எழுதிக் குவித்து இருக்கிறார்.இது அவரது, 13வது கட்டுரை நூல். அவரது முந்தைய கட்டுரை நூல்களில் பெரும்பாலானவை பல பதிப்புகள் கண்டவை. எட்டு பதிப்புகள் கண்டவையும் இரண்டு நூல்கள்...
சங்க இலக்கியத்திலிருந்து சில பாடல்களையும், தனிப்பாடல் திரட்டிலிருந்து மிகுதியான பாடல்களையும் எடுத்து ஈர்க்கும் வண்ணம், பொருள் அடர்த்தியோடு வடிவமைத்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். பரந்து பட்ட தேடல் முயற்சியையும், சொல்லின் பொருளைச் சீர்துாக்கி நிறுத்தும் பாணியில் புதுமையையும் காணலாம். சொற்பொருள்...
வாழ்வின் நிகழ்வுகளை சுவாரசியமாக அணுகும் அறம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத முரண்கள், சிக்கல்கள், சமூக அவலங்கள், இலக்கியக் குறிப்புகளுடன் சுவைபடக் கூறப்பட்டுள்ளன. கற்றது கைம்மண் அளவே என்பதை உதாரணங்களோடு உணர்த்தி, கல்வி விற்பனைப் பொருளாகி விட்டதை ஆதங்கத்தோடு...
பொது
விஜயா பதிப்பகம், 20 ராஜ வீதி, கோவை - 641 001. போன்:...
கிழக்கு பதிப்பகம்
கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி: 044-4200 9601, 4200...
சமையல்
வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் என, பல்வேறு பிரிவுகளாக உணவுகள் வகைப்படுத்தப்பட்டு சமைக்கப்படுகின்றன. அந்தவகையில் நாஞ்சில் நாட்டு உணவுகளை பானம், சோறு, பலகாரம், குழம்பு, பாயசம், மாமிச உணவு என வகுத்து தந்துள்ளார்...
விண்கற்கள் விழுவது போல பறந்து வந்த பாறைகள்
தம்பியை திருத்த நினைத்த அண்ணனுக்கு சோகம்
இந்திய வம்சாவளி வேட்பாளரை டிரம்ப் வசைபாடும் அதிர்ச்சி
BREAKING இந்தியாவுக்கு எதிராக சீனா-பாக் செய்த சதி-அதிர்ச்சி
தினமலர் எக்ஸ்பிரஸ்
நடிகர் போதை வழக்கில் யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சி actor srikanth drug case