தத்துவக் கருத்துகள் மனதில் பதியும் வகையில் உதாரணங்களோடு எடுத்துரைக்கும் நுால்.எந்த செயலையும் துவங்கும் முன், திட்டம் தீட்டிக்கொள்ள வேண்டியதன் இன்றியமையாமையை விளக்குகிறது. செயலைப் பற்றிய முழு அறிவு, செய்து முடிக்கும் மனத் தெளிவு இருந்தால் வெற்றி நிச்சயம் என்கிறது. உணர்ச்சியை கட்டுப்படுத்தும் திறன்,...