நபிகளின் பிறப்பும் வளர்ப்பும், வருகை, முன்னறிவிப்புகள், துாதர் ஆனது, உதாரண வாழ்வும் வரலாறும், முழுமை நிலை, வழிகாட்டல், தந்த செய்திகள், அற்புதங்கள், தோழர்கள், நிகழ்த்திய உரைகள் என்ற 17 தலைப்புகளில் விரிவடைகிறது.வரலாற்றுச் செய்திகளை அழகுடன் வரிசைப்படி விளக்குகிறார். விவிலியத்தில் இயேசு, யோவான்...