‘‘நம்முடைய பிறப்பு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய இறப்பு மட்டும் ஒரு வரலாற்றைப் படைப்பதாக இருக்க வேண்டும்,’’ என்ற முன்னாள் ஜனாதிபதி, விண்வெளி அறிவியலாளர், ஏவுகணை விஞ்ஞானி, தீர்க்கதரிசி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் தந்துள்ளார் நாகலட்சுமி சண்முகம். கலாமுடன் இணைந்து, ‘அக்னி...