பக்கம்: 178 முத்தரையர் என்ற சொல்லை, முத்து + அரையர் என்று பிரிப்பதே பொருத்தமானது என்று, வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவும் நூலாசிரியர், நாடாண்ட முத்தரையர் வரலாற்றைச் சுருக்கமாக விளக்கி, வன்னி முத்தரசர் செப்புப் பட்டயம், பழனித் தல வரலாற்றையும் எடுத்தாண்டுள்ளார்.முத்தரையர் பற்றிய கல்வெட்டு, நாலடியார்...