பள்ளி மாணவர்களுடன் இணைந்து நடத்திய விழிப்புணர்வு செயல்களை அனுபவப்பூர்வமாக பதிவு செய்துள்ள நுால். மரம் வளர்ப்பு, நுால் வாசிப்பு, கற்பதற்கான சூழலை ஏற்படுத்தியது என பல்வேறு பொருண்மைகளுடன் அமைந்துள்ளது.ஆசிரியர் பணியில் கிடைத்த அனுபவங்களை பகிரும் வகையில், 10 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் விழிப்புணர்வு...