அரசு அலுவலக நடைமுறைகள் துறைவாரியாக நிரல்படுத்தப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு துறையும் பொதுமக்களுக்கு ஆற்றி வரும் பணிகள், அரசு தரும் சலுகை, அவற்றைப் பெற தகுதி நடைமுறையை விவரிக்கிறது. ஊரக மற்றும் உள்ளாட்சி துறைகள் ஆற்றும் பணிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதி, வருவாய் துறையில்...