பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-600 108. (பக்கம்: ௪௬௪). * தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் உயர்வும், பெருமையும் தருவன சங்க நூல்கள் என்று கூறப்படும் பழந்தமிழ் இலக்கியங்கள் ஆகும். அச்சங்க நூல்களின் கருத்தாழமும், தமிழர் பண்பு நலன்களும், இயற்கையோடு இயைந்த வாழ்வு முறையும், உவமை நயங்களும் என்றும்...