எண்ணங்களுக்கு இடையே ஊடறுத்துச் செல்லும் வகையில் தகவல்களை வழங்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘குழந்தைகள் எனும் குருமார்கள்’ என்பதில் துவங்கி, ‘முயற்சிக்கு முடிவு ஏது’ என்பது வரை, 26 கட்டுரைகள் வலைப் பின்னலாக அமைந்துள்ளன. தலைப்புகள் திரும்பிப் பார்க்கும் வகையில் உள்ளன. குழந்தையை குருவாக பார்க்கும்...