பக்கம்: 672. பஞ்ச பூதத் தலங்களில், வாயுத் தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு - கேது தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை.இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம்,...