விடுகதைகள், புதிர், பிதிர், மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய கதை. மறைபொருளை உள்ளடக்கிய புதிர்மைப் பண்புடைய அனைத்தையும் சுட்டுவதற்கு, ‘புதிர்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. விடுகதை அறிவையும், சிந்தனைத் திறனையும் ஊக்கப்படுத்தும். விந்தையான விடுகதைகள் என்னும் தலைப்பில் 2,050 புதிர்களைக்...