பக்கம்: 120 கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்ற முப்பரிமாண நிலையிலும், அறிவுத் தெளிவு மிக்க விஷயங்களையும் கலந்து பரிமாறியிருக்கும் தொகுப்புதான், இந்த முத்து ரத்தினம் படைப்புகள். நூலாசிரியர் தற்போது வெளிநாட்டில் பணி புரிவதால், வெளிநாடு செல்ல வேண்டுமா? எனக் கேட்டு தந்திருக்கும் விஷயங்கள் சூப்பர்...