மன்னார் வளைகுடாவின் சுற்றுச்சூழல் மேன்மையை எடுத்துரைக்கும் நுால். சேது சமுத்திரம் திட்டத்தை அமல்படுத்தினால், மன்னார் வளைகுடாவின் இயற்கை சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்த விபரங்களை குறிப்பிட்டு எச்சரிக்கிறது.நுாலின் முதல் பகுதி மன்னார் வளைகுடா பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளது. அடுத்து இந்த வளைகுடா...