நலமுடன் வாழ்வதற்கு உதவும் உணவுகள் பற்றி ஆலோசனைகள் கூறும் நுால். அறுசுவையின் பயன்கள், சுவைக்கும் விதம் குறித்து படிப்படியாக புகட்டுகிறது.உணவை தேர்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை முதலில் தெரிவிக்கிறது. தொடர்ந்து, அறுசுவையின் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது. சந்தையில் கிடைக்கும் வெள்ளை சர்க்கரை உட்பட...