சுதந்திர போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் போராடிய தியாகிகளின் அரிய வாழ்க்கையை அறிமுகம் செய்யும் நுால். வெளிச்சத்துக்கு வராத பலரின் தியாகங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது.சுதந்திர போராட்டத்தில் மிதவாதிகள் என துவங்குகிறது. அந்த வழியில் போராடிய பலரை பற்றி அறியத் தருகிறது. குறிப்பாக, விடுதலை போராட்டத்தில்...