பாரத விஞ்ஞானிகள், தொல்லியல் துறையினர் முயற்சியால் மீட்கப்பட்ட வேத கால நாகரிகம் பற்றிய சிறப்பு கட்டுரைகள் அடங்கிய நுால். புதியதும், பழையதுமான செய்திகளைக் கொண்ட 20 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.தியாகராஜ சுவாமிகள், யாக்ஞவல்கியர், சாணக்கியர், கொடுங்கோளூர் பகவதி, பவுத்த சிற்பங்கள், தோரண வாயில்கள்,...