மனிதனுக்கு வரும் நோய்கள், அதை சரி செய்ய தேவைப்படும் முத்திரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. இந்த முத்திரைகள், உடலில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக அமையும். இதை செய்ய ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வலி உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது; வரும்முன் காப்போம். அது போல...