அமுதசுரபி, ஏ-7, இரண்டாம் அவென்யூ, அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600 102. (பக்கம்: 472.)இருபதாம் நூற்றாண்டின் இணையிலாக் கவிஞன் சுப்பிரமணிய பாரதியார்; தமிழ் இலக்கியத்தின் ஒரு திருப்பு முனையாக அவரது கவிதைகளும், கட்டுரைகளும் அமைந்தன எனலாம். மகாகவி பாரதியாரின் தாக்கம் வெளி உலகினரை மட்டுமல்லாது,...