கிருபா பதிப்பகம், 1, ஐந்தாவது குறுக்குத் தெரு, தனலட்சுமி நகர், சேலையூர், சென்னை-73. (பக்கம்: 148. விலை: ரூ.50). தஞ்சை வேதநாயகரின் படைப்புகள் இந்நூலின் ஏழு இயல்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், ஞானத் தச்சன் நாடகம் என்னும் மூன்று நூல்களின் மூலம் வேதநாயகர்களின் கவித்...