நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98. போன்: 2635 9906, 2625 1968. (பக்கம்: 126.)வள்ளுவர் மானுடவேதம். 86 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எளிமையாய், தெளிவாய், சுருக்கமாய், ஆழமாய், பரந்த விஷயங்களை தமிழில் செய்து காட்டிய வள்ளுவருக்கு தமிழர்கள் கடன்பட்டுள்ளோம்.குறளில் காணப்படும் நீர் -...