காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 208.)நவீன இலக்கியத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உடைய தமிழ் விரிவுரையாளர் கோ.கண்ணன், தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை நூல் வடிவில் வெளிக் கொணர்ந்திருக்கிறார். தமிழில் வெளிவந்துள்ள பிரபல எழுத்தாளர்களின் மிகச் சிறந்த...