தேவா பப்ளிஷிங் ஹவுஸ், 2634, தெற்கு மெயின் தெரு, தஞ்சாவூர்-9. போன்: 04362-232919. (பக்கம் 112) சாப்பாடு கிடைக்காமல் கஞ்சி குடிப்பது வளர்ச்சியின் அறிகுறி அல்ல. ஆனால், சித்த மருத்துவரான ஆசிரியர் கேழ்வரகு, கம்பு, புழுங்கல் அரிசி, ஏன் மாமிசம் கலந்த கஞ்சியில் பல வகைகளை இந்த நூலில் விளக்கி தயாரிப்பு...