பக்தி மொழியே தமிழ்மொழி என்பதற்கான ஆதாரங்கள், மூவர் பாடிய 8,272 தேவாரத்தில் உள்ளன. 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தேவாரத்தின் பழமையும், பெருமையும், ஆழமும், அகலமும் ‘தேவாரத்தில் தொன்மம்’ என்ற நான்கு ஆய்வு அடங்கல் நூல்கள் மூலம் அறிந்து வியக்கலாம். முதல் தொகுதியில், புராணம், பழமை, தொன்மை, தொன்மம் பற்றிய...