நகரத்தார் சமூகம் பற்றி விரிவாக ஆய்வு செய்து தகவல்களை தொகுத்துள்ள நுால். பொருத்தமான படங்களுடன் விளக்கமாக படைக்கப்பட்டு உள்ளது. துவக்கத்தில் நகரத்தார் சமூக மக்களின் வசிப்பிட பண்பாட்டை கூறும் படங்கள் இடம் பெற்றுள்ளன. பிரமாண்டமாக, அதே நேரம் பயன்படுத்த ஏற்ற வசதி மிக்க வீடுகள், அவற்றின் உள்ளறைகள்,...