கருத்தரங்கங்களில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.இதழியல் குறித்தும் இணையத்தில் வெளியாகும் இதழ்கள் பற்றிய ஆய்வும் இடம் பெற்றுள்ளது. பத்திரிகை செய்திகளில் உள்ள மானுட நேயங்கள் குறித்த விபரங்களும் ஆய்வுப் பார்வையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.தகவல் தொடர்பு கோட்பாட்டு நோக்கில் ஊடகச்...