சாம்பவர் மக்கள் வாழ்வியலை, வரலாற்று பார்வையுடன் விவரிக்கும் நுால். வாழ்க்கை முறை, பொருளாதாரம், நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், வழிபாடு, சடங்குகள், இலக்கியம் குறித்து அலசுகிறது. பொறையர் என்ற சொல்லின் திரிபு பறையர்; இது, காலப்போக்கில் சாம்பவர் என மாறியது. வசதி படைத்தவர்கள் சாம்பவர் என்ற சொல்லை...