வள்ளலார் அன்பு நிலையம், மலேசியா. (பக்கம்: 1150).உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் என்ற இந்நூல் இரண்டு பாகங்களாக 1150 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். முதல் பாகம் வரலாற்றியல் என்றும், இரண்டாம் பாகம் வாழ்வியல் என வகுத்துத் தயாரித்துள்ளார் ஆசிரியர். முதற்பதிப்பு 1997ல் வந்துள்ளது. இப்பதிப்பு சில...