தமிழை பக்தியின் தாய்மொழி என்று போற்றுவர். பழந்தமிழர், 3,000 ஆண்டுகளாக பக்தியை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதை, 33 ஆய்வுக் கட்டுரைகளில், இந்த நூல் அழகுடன் விளக்குகிறது.தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்கள் காட்டும் சமயச் செய்திகளை...