மிருக முகமணிந்த கதாபாத்திரங்கள் வழியாக நற்பண்புகளை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். படைப்புகள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இடம் பெற்றுள்ளன.சிறுவர், சிறுமியருக்கு அறிவூட்டும் வகையில் செயல்படுபவர் ஸ்பெயின் எழுத்தாளர் பெட்ரோ பாப்லோ. இவர் உருவாக்கிய, 13 சிறுகதைகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன....