நெசவுத் தொழில் சார்ந்த கலைச்சொற்களை ஆய்வு செய்து தொகுக்கப்பட்டுள்ள நுால். நெசவுத் தொழிலில் புழக்கத்தில் இருந்து அழிந்த, திரிந்த, நிலைத்த மற்றும் கலப்புச் சொற்கள் விபரம் தரப்பட்டுள்ளது. நெசவில் பன்மொழி மக்களின் கலப்பால் பேச்சு வழக்கில் உலவிய இனச்சார்பு, மொழிச்சார்பு, சமூகச் சார்புச் சொற்கள்,...