குலதெய்வ வழிபாட்டின் சிறப்பை உணர்த்தும் நுால். ஐந்து நிலைத் தெய்வங்கள், சிறு தெய்வங்களின் தோற்றம், பெண் தெய்வங்கள் என்பது உட்பட, 10 தலைப்புகளில் விளக்குகிறது.முக்கிய மூன்று தெய்வங்களின் படைப்பு, காப்பு, அழிப்பு பணிகளுக்கு துணையாக இருப்பது பார்வதி, திருமகள், கலைமகள். முதல்நிலை தெய்வங்கள் சிவன் –...