தேடலே மனித வாழ்வின் ஆரம்பம். தேடலை துவங்கும் போது தடைகளை தாண்டும் பக்குவம் வேண்டும். அதை பழகினால், வெற்றி காணலாம் என்பதை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.மதுரை தினமலர் நாளிதழில் தொடராக எழுதிய கட்டுரைகள், தொகுக்கப்பட்டு புத்தகமாகியுள்ளது. மொத்தம், 30 கட்டுரைகள் உள்ளன. தன்னம்பிக்கை ஊட்டும்...