பரிமேலழகர் காலம்தொட்டு விளக்க உரை, எளிய உரை, புதிய உரை, புத்துரை, வார்ப்புரை என, பல வடிவங்களில் வந்துவிட்ட நிலையில், திருக்குறளுக்கு எளிய உரை எனும் தலைப்பில், வெளிவந்திருக்கும் நுால். திருக்குறள் முப்பாலுக்கும் முந்தைய நுால் அடிச்சுவட்டில், எளிய நடையில் வழக்கு சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளது....