உமா பதிப்பகம், 18 (171), பவளக்காரர் தெரு, மண்ணடி, சென்னை-1. (பக்: 160 டெம்மி; விலை ரூ.50.) உலகத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மிக மிக இன்றியமையாத பிரச்னை சுற்றுப்புறச் சூழல் தான்.பன்னாட்டு நிறுவனங்கள், வளரும் நாடுகளின் காடுகளை அழித்து வருகின்றன என்ற ஆசிரி யரி ன் கருத்து (பக்.43)...