தென் இந்தியாவின் சுருக்கமான வரலாறு என்றாலும், அதில் காலம் காலமாக பின்னியிருந்த பல துறைகளை, அதன் அங்கங்களை அலசும் வரலாற்று ஆய்வு நுால்.இதன் தமிழ் மொழி பெயர்ப்பை முனைவர் சண்முகம் மேற்கொள்கையில், அதன் சீரிய தகவல் தடங்களை காட்டும் விதமாக சிறப்பாக செய்திருக்கிறார்.குறிப்பாக நுாலாசிரியர் நொபோரு கராஷிமா...