சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 188). சிலப்பதிகாரம் எழுந்த காலம் பற்றி ஆய்வாளர்களுக்கு இடையே இன்றளவும் கருத்து மாறுபாடுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. 22 சுவடிகளை ஒப்பு நோக்கி, கானல் வரி நீங்கலாக ஊழ்சூழ் வரி முடிய 13 காதைகளை 1892ல் தொகுத்து சிலப்பதிகாரம் நூலை...