வெளியீடு: நியூ இரா பப்ளிகேஷன்ஸ், அஞ்சல் பெட்டி எண்.8780, அடையாறு, சென்னை. எழுத்துச் சான்றுகள் இல்லாத மனித வரலாற்றைத் தொல்லியல் அறிஞர்கள் மனிதன் பயன்படுத்திய கருவிகள் மற்றும் உலோகங்களின் அடிப்படையில் பல்வேறு பண்பாட்டுக் காலங்களாக வகைப்படுத்துவர். இவ்வழக்கம் உலகம் முழுவதும் இன்றளவும்...