கிறிஸ்தவ மத புனிதரான தோமையர் பற்றி ஆய்வு செய்து கருத்துகளை தொகுத்து தரும் நுால். தமிழகத்தில் தங்கி சீர்திருத்தங்கள் செய்ததாக கூறுகிறது.எட்டு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்துவ புனித நுாலான விவிலியத்தில், தோமையர் பற்றிய விபரங்களை சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் சீடர் என உறுதி...