வரலாற்று ஆதாரங்களுடன் தேவரடியார் பற்றிய தகவல்களை தேடும் ஆய்வு நுால். கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை தேடி ஆய்வுப்பூர்வமாக தொகுக்கப்பட்டுள்ளது.கோவில்களில் அவர்கள் செய்த பணிப்பட்டியல், பணி விதிகள், பெற்ற சன்மானம், குடும்ப வாழ்க்கை, பட்டப்பெயர்கள், பொருளாதார நிலை, இறைவனுக்கு அவர்கள் வழங்கிய கொடைகள்,...