வாழ்க்கை வரலாற்று நுால்களை ஆராய்ந்து, எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். தனி மனித வாழ்க்கையுடன் சமூகம் சார்ந்த செயல்பாடுகளையும் கண்முன் நிறுத்துகிறது. மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் எழுதப்பட்ட, 20 சுயவரலாறு நுால்களை ஆய்வு செய்துள்ளது. புனைவுகள் இன்றி வாழ்க்கையை...