பெண் உயர்வுக்கு வழிகாட்டும் நுால். கருத்துகளை எளிமையான நடையில் அழுத்தமாகத் தந்துள்ளது. பெண்ணின் மரபு வழி பரிமாணத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இயல்பாக காணப்படும் பலவீனங்களையும் விட்டு வைக்கவில்லை. துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளது. அழகுக்கு கொடுக்கும் அதீத முக்கியத்துவம், அதிகரிக்கும் அழகு நிலையங்கள்...