பதிப்பாசிரியர்: முனைவர் ராம.சுந்தரம், முனைவர் செ.பழனிச்சாமி, முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி, வெளியீடு: அன்னத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர் - 613 010. (பக்கம்:600)தொல்காப்பியத்தில் தொடங்கி, இன்றைய புதுக்கவிதை வரை அறிவியல் சிந்தனைகள் எவ்விதம் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளன என்பதை "அறிவியல்...