சைவ – சமயக் கலைக் களஞ்சியம் 10 தொகுதிகளையும், 7,200 பல வண்ணப் பக்கங்களையும், 3,300 படங்களையும், 1,700 பெட்டிச் செய்திகளையும், 22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும், 51 ஆயிரம் துணைப் பதிவுகளையும் கொண்ட உலகளாவிய சைவ – சமயத்தின் 5 ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்று ஆவணப் பெட்டகம்.கலைக் களஞ்சியத்தின் முதல், 9...