வித்யா பதிப்பகம், மதுரை-10. (பக்கம்: 168. விலை: ரூ.65).இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான 1100 வினாக்கள், அவற்றுக்குள் விடைகள் அடங்கிய இந்த நூல், வரலாற்று மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசுத் தேர்வுகள் பிற தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள நல்ல...